GFN ஆர்ட் என்கிற நிறுவனம் கண் தெரியாத பாடகர்களுக்கெல்லாம் போட்டி நடத்தவிருக்கிறது. இந்த போட்டியை துவக்கி வைக்க ar ரஹ்மான் தங்கை பாடகி ar ரெய்னா மற்றும் இமான் அவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டி பிபறவை மாதம் 10ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை நடை பெறவிருக்கிறது. இதில் கலந்து கொள்ள உங்கள் குரலை செல் போனிலோ அல்லது பாடி விடியோவோ எடுத்து அனுப்ப வேண்டும்.
GFN Art Foundation is conducting a competition for the visually challenged people from Febuary 10nth to 25th. A. R Reihnanna and Iman are inaugrating this competition. Any contestant just have to send in their recorded voice or a video of them singing to the particular email id shown in the video.